திருட்டு வழக்கு: குற்றவாளிக்கு பதில் நீதிபதி பெயரை தவறாக எழுதிய போலீஸ்

78பார்த்தது
திருட்டு வழக்கு: குற்றவாளிக்கு பதில் நீதிபதி பெயரை தவறாக எழுதிய போலீஸ்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருட்டு வழக்கு ஒன்றில், குற்றவாளியின் பெயருக்கு பதிலாக நீதிபதியின் பெயரை உதவி ஆய்வாளர் தவறுதலாக எழுதி வைத்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த அலட்சியப் போக்கை கடுமையாக கண்டித்த நீதிபதி நக்மா கான், ‘இது போன்ற செயல் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்’ என கூறி துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளார். திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி ராஜ்குமார் என்பவரது பெயருக்குப் பதில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி