காட்பாடி ரயில் நிலையம் வருகை தந்த கனிமொழி எம்பி

5110பார்த்தது
காட்பாடி ரயில் நிலையம் வருகை தந்த கனிமொழி எம்பி
இன்று, காட்பாடி இரயில் நிலையம் வருகை புரிந்த திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதிஅவர்களை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D. M. கதிர் ஆனந்த் MP வரவேற்றார்.

அவருடன் வேலூர் மாவட்ட கழக செயலாளர் ஏ. பி. நந்தகுமார் MLA, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர் பகுதி கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர். காட்பாடி ரயில் நிலையத்தில் வருகை தந்த கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி MP அவர்களுக்கு வேலூர் மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர். ராஜ்குமார் சால்வை வழங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி