நிழல் கூடம் இல்லாததால் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அவதி

84பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் நாள்தோறும் ஆந்திரா தமிழக எல்லைப் பகுதியான திருப்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் வரை செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் ஆந்திர பேருந்துகள் சென்று வருகின்றனர் இந்நிலையில் பச்சூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூடம் இல்லாததால் பஸ் நிறுத்தும் இடத்தின் அருகே உள்ள வீட்டு எதிரில் அமர்ந்து பேருந்து பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூடம் இல்லாததால்பேருந்து பயணிகளுக்கு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் வெயிலும் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இப்பகுதியில் தற்காலிக நிழல் கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி