விலாங்கு மீன்கள் மொத்தம் 1,040 வகைகள் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 42 வகையான விலாங்கு மீன்கள் மட்டுமே உள்ள நிலையில், தூத்துக்குடி கடற்கரையில் ஒரு புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சர்வதேச நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு புதிய வகை விலாங்கு மீனுக்கு 'தமிழகம்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.