TN: மண்ணில் புதைத்த கூலி தொழிலாளி போராடி மீட்பு

70பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அங்கு, தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட மண் சரிவில், கூலி தொழிலாளி ஒருவர் சிக்கிக்கொண்டார். பாதி உடல் மண்ணில் புதைந்த நிலையில் துடித்துக்கொண்டிருந்த அந்த தொழிலாளியை, அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி