சட்டையில்லாமல் வந்து உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்

63பார்த்தது
'அண்ணா உடனே வறீங்களா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்காரு' என Ambulance-ஐ கழுவி கொண்டு இருந்த போது டிரைவருக்கு Phone Call வந்துள்ளது. உயிரின் மதிப்பை அறிந்த டிரைவர், சட்டை கூட அணியாமல் உடனே வந்து நோயாளியை மருத்துவமனையில் தக்க நேரத்தில் அனுமதித்து, உயிரை காப்பாற்றி உள்ளார். கேரளா மாநிலம் திரிசூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நன்றி: Asiyanet

தொடர்புடைய செய்தி