திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை

75பார்த்தது
திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை
ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. திருநங்கைகள் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்திட “திருநங்கைகள்” என்னும் தனிப்பட்ட கைப்பேசி செயலி மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பத்தாரர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி