வாலாஜாவில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

73பார்த்தது
வாலாஜாவில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி கிராம அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் சர்வதேச மகளிர் தின விழா இன்று(மார். 23) நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக விஸ்வாஸ் பள்ளி தலைவி கமலாகாந்தி கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழக்களுக்கு பரிசு வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி நவ்லாக் ஊராட்சி மன்ற சரஸ்வதி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி