அம்பலூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு. திருப்பத்தூர் மாவட்டம் நாடறம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் பாலாற்றில் தமிழகத்தில் பெய்து வரும் பெஞ்சல் மழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் 01.12.2024 நேற்றைவிட இன்று நீர்வரத்து அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.