டிரம்ப்-ஆல் பங்குச்சந்தை சரிவு.. அமெரிக்க முதலீட்டாளர்கள் வருத்தம்

63பார்த்தது
டிரம்ப்-ஆல் பங்குச்சந்தை சரிவு.. அமெரிக்க முதலீட்டாளர்கள் வருத்தம்
அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பு காரணமாக, பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்துக்கு மத்தியில் அமெரிக்க பங்குச்சந்தை சரிந்தது. இதனால், முதலீட்டாளர்கள் கடந்த 2 நாட்களில் $5 டிரில்லியனை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவின் மொத்த GDPயான $4.3 டிரில்லியனை விட அதிகமாகும் எனப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தற்போது வரை அமெரிக்க முதலீட்டாளர்கள் 38 டிரில்லியனை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி