பள்ளிகளில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது

75பார்த்தது
பள்ளிகளில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது
அரசுப் பள்ளிகளில் ஆண்டுவிழாவின் போது திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறினால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது விதியின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி