பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்!

51பார்த்தது
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்!
2024-25 நிதியாண்டில் மற்ற இந்திய மாநிலங்களை விட பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (9.69%) தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக மத்திய திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023-24ல், ரூ.15,71,368 கோடியாக மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024-25ல் ரூ.17.23,698 கோடியாக உயர்வு; இதே நிலை தொடர்ந்தால் 2032-33 நிதியாண்டில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி