IND vs AUS - இன்று முதலாவது அரையிறுதி போட்டி

59பார்த்தது
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று (மார்ச் 04) மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், கடந்த போட்டியைப் போலவே, 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ரோஹித் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி