20 திருமணங்கள் செய்து 104 குழந்தைகள் பெற்ற முதியவர்

79பார்த்தது
20 திருமணங்கள் செய்து 104 குழந்தைகள் பெற்ற முதியவர்
தான்சானியா நாட்டைச் சேர்ந்த எர்னஸ்டோ கபிங்கா என்ற நபர் 20 திருமணங்கள் செய்து, 104 குழந்தைகள் 144 பேரப்பிள்ளைகளை பெற்று, தனி கிராமம் போல சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். கபிங்காவின் நல்ல குணத்திற்காக அவரை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் முன் வந்துள்ளனர். ஒரே வீட்டில் வசித்தாலும் மனைவிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல், சகோதரிகள் போல் வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி