மோசமான சாதனையை இந்திய அணி முறியடிக்குமா

82பார்த்தது
மோசமான சாதனையை இந்திய அணி முறியடிக்குமா
ஐசிசி KNOCK OUT போட்டிகளில் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி வீழ்த்தியதே இல்லை என்ற மோசமான சாதனையை இந்திய அணி வைத்துள்ளது. 2015 உலக கோப்பை அரையிறுதி, 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தொடர் தோல்வி அடைந்துள்ளது. துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன.

தொடர்புடைய செய்தி