அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தின் கேசல்பெரி நகரை சேர்ந்த எட்வர்ட் ஜேம்ஸ் (63) கடந்த 1993-ல் அதீத மதுபோதையில் விட்டு உரிமையாளரின் பேத்தியான 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதோடு சிறுமியின் பாட்டியையும் கொலை செய்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஜேம்ஸை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை பல ஆண்டுகள் நடந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நேற்று (மார்ச். 20) நிறைவேற்றப்பட்டது.