இந்த கூட்டணி சரிவராது என முதல்வர் சொன்னால்.. வேல்முருகன் அதிரடி

84பார்த்தது
திமுக கூட்டணியில் உள்ள தவாக-யின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சட்டசபையில் அதிகபிரசிங்கித்தனமாக நடந்து கொள்வதால் அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் கூறினார். இந்நிலையில், இந்தக் கூட்டணி சரிவராது; நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என முதல்வர் என்னிடம் சொன்னால், மகிழ்ச்சியாக ஏற்பேன், கவலை இல்லை என வேல்முருகன் கூறியுள்ளார். இது தவாக, திமுக கூட்டணியில் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

நன்றி: PTTV

தொடர்புடைய செய்தி