ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.30 வரை கூடுதல் பணம் வசூல்

64பார்த்தது
ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.30 வரை கூடுதல் பணம் வசூல்
டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், டாஸ்மாக்கில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இந்நிலையில், ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி