பெண்களுடன் லூட்டி.. Fake ID மூலம் கணவரை பிடித்த மனைவி

51பார்த்தது
பெண்களுடன் லூட்டி.. Fake ID மூலம் கணவரை பிடித்த மனைவி
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் வேறு பெண்களுடன் பேசுவதாக சந்தேகமடைந்துள்ளார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவரை ஆதாரத்துடன் பிடிக்க முயன்ற பெண், முகநூல் மற்றும் இன்ஸ்டாவில் Fake ID உருவாக்கி, வேறு பெண் போல் கணவருடன் பேசி வந்துள்ளார். அதனை நம்பிய கணவரும், ஒருகட்டத்தில் அப்பெண்ணுடன் டேட் செய்ய ஹோட்டல் சென்றுள்ளார். அப்போது அங்கு மனைவி அமர்ந்திருந்தைப் பார்த்த கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி