மதுரை சிறையில் மோசடி - 3 பேர் சஸ்பெண்ட்

80பார்த்தது
மதுரை சிறையில் மோசடி - 3 பேர் சஸ்பெண்ட்
2021-ல் மதுரை மத்திய சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை விற்பதில் போலி ரசீது மூலம் மோசடி நடந்தது. அப்போது இருந்த சிறைத்துறை எஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி