டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு

67பார்த்தது
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட ஏழு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டாஸ்மாக்கில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் உயர் மதுபான அதிகாரிகள் இடையே நேரடி நிறுவனங்கள் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர் களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி