குடியாத்தம்: நாளை நடைபெறும் குடியேற்றம் திருவிழா

62பார்த்தது
குடியாத்தம்: நாளை நடைபெறும் குடியேற்றம் திருவிழா
குடியாத்தம் திருவிழா வரும் மே மாதம் நடைபெறும் மாவட்ட திருவிழாவில் மிக முக்கியமானதும் மிகப் பிரபலமானதுமான திருவிழாக்களில் ஒன்றாகும். குடியேற்றம் திருவிழா இந்த திருவிழாவைக் காண ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். அதன் தொடக்க விழாவான பால் கம்பம் நடும் விழா நாளை(ஏப்ரல் 7) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி