மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் பணியாளர்களுக்கு அவசர அழைப்பு

68பார்த்தது
மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் பணியாளர்களுக்கு அவசர அழைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் (நாளை செப்டம்பர் 28) பிற்பகல் 3. 00 மணிக்கு அனைத்து ஊராட்சி செயலாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் மக்கள் பணியாளர்கள் ஆகியோருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களின் தலைமையில் MGNREGS தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் ஆய்வுக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என அவசர அழைப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி