பவர்ஃபுல் அமைச்சராக வலம் வருவார் - ரவீந்திரன் துரைசாமி

62பார்த்தது
செந்தில் பாலாஜி மீண்டும் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வருவார் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், 'செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்த தடையும் இல்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் யாரும் அமைச்சராக கூடாது என்றால் யாருமே அமைச்சராக முடியாது. கொங்கு மண்டலத்தில் மு.க.ஸ்டாலினின் பெரிய தளபதியாக வருவார். செந்தில் பாலாஜியை முதலமைச்சர் பாதுகாப்பார்' என்றார்.

நன்றி: TNMedia24

தொடர்புடைய செய்தி