குறைந்த விலை 5ஜி போனை அறிமுகம் செய்த சாம்சங்

84பார்த்தது
குறைந்த விலை 5ஜி போனை அறிமுகம் செய்த சாம்சங்
இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6 வழங்கப்பட்டுள்ளது. 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.13, 499க்கும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.14,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டாப் என்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் ரூ.16,499க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி