திரையரங்கில் ஆட்டை பலியிட்டு பகீர் கிளப்பிய ரசிகர்கள்

80பார்த்தது
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள 'தேவரா' படம் இன்று (செப்., 27) வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கே திரையிடப்பட்டது. திரையங்குகள் வாசலில் தேவரா பட பேனர் முன்பு ஆடு ஒன்றை பலியிட்டு அதன் தலையை வெட்டி ரத்தத்தை ஜூனியர் என்டிஆர் படத்தில் பூசினர். இதனைப் பார்த்த இணையவாசிகள் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களைத் திட்டி தீர்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி