முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

56பார்த்தது
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!
நரேந்திர மோடி - டீக்கடைக்காரர்
விளாடிமிர் ஜெலன்ஸ்கி - நகைச்சுவை நடிகர்
எடி ராமா - ஓவியர்
டோனி அபோட் - பயிற்சி பாதிரியார்
போயிகோ போரிசோவ் - மெய்க்காப்பாளர்
ஜஸ்டின் ட்ரூடோ - பவுன்சர்
ஸ்டீபன் ஹார்பர் - அஞ்சல் அறை உதவியாளர்
ஐவோ ஜோசிபோவிக் - இசையமைப்பாளர்
நிக்கோலஸ் சர்கோசி - தூய்மை பணியாளர்
ஜிம்மி மோரல்ஸ் - நகைச்சுவை நடிகர்
இம்ரான் கான் - கிரிக்கெட் வீரர்
விளாடிமிர் புடின் - உளவுப்பிரிவு ஏஜென்ட்
பராக் ஒபாமா - ஐஸ்கிரீம் விற்பனையாளர்

தொடர்புடைய செய்தி