வாணியம்பாடி அருகே பள்ளியில் மரக்கன்று நடும் விழா

62பார்த்தது
வாணியம்பாடி அருகே பள்ளியில் மரக்கன்று நடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் (இன்று அக்டோபர். 1) மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார், நகரமன்ற 10 -வது வார்டு உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான வி. எஸ். சாரதி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி