தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 51 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களை (Assistant Public Prosecutor Grade-II) நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி: இளங்கலை சட்டப்படிப்பு (BL) 5 ஆண்டுகளுக்கு மேல் பார் கவுள்சில் உறுப்பினராக பதிவு செய்து, கிரிமினல் கோர்ட்டுகளில் வழக்கு நடத்தி இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 26 முதல் 36 வரை,
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக் 12
மேலும் விவரம் அறிய: www.tmpsc.gov.in