ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை ஈஸியா மாற்றலாம்

50பார்த்தது
ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை ஈஸியா மாற்றலாம்
ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கு நீங்கள் விண்ணப்பம் எழுதி அதனுடன் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு நகல்களை இணைத்து தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதற்கு தனியாக விண்ணப்ப படிவங்கள் ஜெராக்ஸ் கடைகளில் கூட கிடைக்கும். இந்த விண்ணப்ப படிவத்தில் 8 ரூபாய் ஸ்டாம்ப் கட்டாயம் ஒட்ட வேண்டும். மொபைல் நம்பர் 24 மணி நேரத்தில் அப்டேட் செய்யப்பட்டுவிடும். சில நேரம் இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

தொடர்புடைய செய்தி