வாணியம்பாடி அருகே மலை கிராமம் பகுதியில் புதிய நியவிலை கடை

67பார்த்தது
வாணியம்பாடி அருகே மலை கிராமம் பகுதியில் புதிய நியவிலை கடை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி நெக்னாமலை ஊராட்சி நெக்னாமலை பகுதியில் புதியதாக நியாய விலைக்கடையை திறந்து வைத்தார். வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவருடன் வாணியம்பாடி வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி