ரூ. 1,12,400 லட்சம் சம்பளத்தில் வேலை!
By Madhankumar 63பார்த்ததுITBP படையின் தொலைத்தொடர்பு பிரிவில் காலியாக உள்ள 526 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. SI, HC, Constable பணிகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10, 12, ITI, Diploma,
B.Sc.,
B.Tech, BCA. வயது வரம்பு: 18-25. சம்பளம்: ரூ.21,700 – ரூ.1,12,400 வரை. விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கூடுதல் விவரங்களுக்கு
recruitment.itbpolice.nic.in.