மின் கட்டணம் செலுத்த புதிய இணையதளம் அறிமுகம்

59பார்த்தது
மின் கட்டணம் செலுத்த புதிய இணையதளம் அறிமுகம்
மின் கட்டணம் செலுத்த புதிய இணையதளத்தை தமிழ்நாடு மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை https://www.tnebnet.org/awp/login?locale=ta என்ற மின்சார வாரிய இணையதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தி வரும் நிலையில், https://www.tnpdcl.org/en/tnpdcl/ என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தளத்தை இனி பயன்படுத்தும்படி பொதுமக்களிடம் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி