சிவகார்த்திகேயனின் 25வது பட அப்டேட்

52பார்த்தது
சிவகார்த்திகேயனின் 25வது பட அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது இவரது 100வது படமாகும். 'சூரரைப் போற்று' படத்தை தொடர்ந்து சுதா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும், இந்த படத்தின் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் அதர்வா முரளி, நடிகரை ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான பூஜை இன்று (டிச.14) நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி