ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் கல்கண்டு நிர்வாகி

76பார்த்தது
ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் கல்கண்டு நிர்வாகி
ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் (நேற்று செப்டம்பர் 28) ஸ்ரீ ரவி தமிழ் வாணன் மறைந்த பிரபல கல்கண்டு ஆசிரியர் தமிழ் வாணன் மகன், லீனா மணிமேகலை பப்ளிகேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ் வாணன் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பள்ளியின் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் இந்து கல்வி சங்க நிர்வாகி காந்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி