வன விலங்குகளை பார்த்து ரசிக்க சில அழகிய இடங்கள்

72பார்த்தது
வன விலங்குகளை பார்த்து ரசிக்க சில அழகிய இடங்கள்
இயற்கையுடன் கூடிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் பல தமிழகத்தில் அமைந்துள்ளன. இங்கு வன விலங்குகளை நாம் மிக அருகிலேயே காணமுடியும். முதுமலை தேசிய பூங்கா, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், ஜவ்வாது மலைகள் ஆகிய இடங்களில் நாம் பல அரிய வன விலங்குகளை கண்டு களிக்க முடியும். சில இடங்களுக்கு செல்வதற்கு வன அலுவலர்களின் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி