பாஸ்போர்ட் இணையதளம் 2 நாட்கள் இயங்காது

58பார்த்தது
பாஸ்போர்ட் இணையதளம் 2 நாட்கள் இயங்காது
பாஸ்போர்ட் இணையதள சேவை நாளை இரவு 7 மணி முதல் அக்.21 காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணைய தள சேவை நிறுத்தப்படுகிறது. www.passportindia.gov.in என்ற இணையதள சேவை அக்.1 மாலை 6 மணிக்கு பிறகு வழக்கும்போல் செயல்படும். பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு தகுந்தாற்போல் உங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி