நீட் மையத்தில் மனித உரிமை ஆணையம் விசாரணை

541பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் JAL NEET ACADEMY என்ற நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கண்ணதாசன் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, மாணவர்கள் உடலில் காயம் இருப்பது உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்த புகாரை யார் வாபஸ் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், இந்த ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தும் கண்ணதாசன் விளக்கமளித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி