தமிழ்நாட்டில் அதிக வருமானம் பெறும் கோயில் இதுதான்

76பார்த்தது
தமிழ்நாட்டில் அதிக வருமானம் பெறும் கோயில் இதுதான்
ஆன்மீக பூமியான தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே அதிகமான கோயில்கள் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அதிகமாக வருமானம் பெறும் கோயிலாக இருப்பது பழனி முருகன் கோயில் தான். இங்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் பிரபலமானது. முடி காணிக்கை, உண்டியல் வசூல், ரோப் கார் போன்றவற்றின் மூலம் இக்கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி