தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை?

76பார்த்தது
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை?
இந்த ஆண்டு தீபாவளியானது அக்டோபர் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் இடையில் இருக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி