"ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை" - ரயில்வே அறிவிப்பு

50பார்த்தது
"ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை" - ரயில்வே அறிவிப்பு
இந்திய ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாகுறையை சமாளிக்க, ரயில் விபத்துகளை குறைக்க, நல்ல உடற்தகுதியுடன், ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் பணியில் நன்னடத்தை சான்று பெற்ற 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் பணியில் சேர்க்கப்படவுள்ளனர். லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர், ஸ்டேஷ்ன் மாஸ்டர் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படியில் நியமிக்கப்பட உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி