ஆம்பூர் நகராட்சியில் தினசரி நகரம் முழுவதும் உள்ள குப்பை கழிவுகளை தார்வழி என்ற பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தினசரி 49 டன் குப்பை கம்போஸ் பகுதிக்கு வருகிறதா என மாநில நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் விஜயகுமார் தலைமையிலான அலுவலர்கள் (இன்று அக்டோபர் 23) ஆம்பூர் நகராட்சி குப்பை கிடங்கில் ஆய்வு செய்தனர்.