52 GB டேட்டா வழங்கும் BSNL- ன் சூப்பர் திட்டம்

60பார்த்தது
52 GB டேட்டா வழங்கும் BSNL- ன் சூப்பர் திட்டம்
* 52 நாட்களுக்கு பயன்படும் வகையில் ரூபாய் 298 மதிப்பில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* இந்த திட்டத்தின் கீழ் 52 நாட்களுக்கு எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் தடையின்றி கட்டணமின்றி பேசிக் கொள்ளலாம்.
* தினசரி 100 இலவச குறுஞ்செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
* இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 1 GB இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
* மொத்தம் 52 நாட்களுக்கு 52 GB இலவசமாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி