ஆற்றில் கவிழ்ந்த பள்ளி வேன் (வீடியோ)

61பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் இன்று (அக்.23) பள்ளி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து 15 பள்ளி மாணவர்களை மீட்டனர். வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. நல்வாய்ப்பாக வேனில் பயணித்த பள்ளி மாணவர்கள் உயிர் பிழைத்தனர். இச்சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி