ஆம்பூரில் தமாகா மீது தேர்தல் பறக்கும் படையினர் புகார்!

58பார்த்தது
ஆம்பூரில் தமாகா மீது தேர்தல் பறக்கும் படையினர் புகார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் பகுதியில் நேற்று இரவு ஜி. கே. வாசன் புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அதில் அனுமதியின்றி ஆம்பூர் பகுதியில் அதிக அளவில் கொடி
கம்பம்கள் வைத்திருந்தாக தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் குப்புசாமி மீது ஆம்பூர் தொகுதி பறக்கும் படை
அலுவலர் ஜோதி லட்சுமி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி