6 வயது சிறுவனின் ஆணுறுப்பை கடித்து துப்பி கொலை

74பார்த்தது
6 வயது சிறுவனின் ஆணுறுப்பை கடித்து துப்பி கொலை
சிறுவனின் ஆணுறுப்பை கடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் லலித்பூரில் 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 12 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பை பலமாக கடித்துள்ளார். இதனால் 6 வயது சிறுவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி