சிறந்த திருநங்கை விருதை பெற்றவரை பாராட்டிய உதயநிதி

60பார்த்தது
சிறந்த திருநங்கை விருதை பெற்றவரை பாராட்டிய உதயநிதி
தமிழ்நாடு அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த திருநங்கை' விருதினைப் பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திருநர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை ஆர்வமுடன் செய்துவரும் சந்தியா தேவி, வில்லிசைக் கலைஞராகவும் சாதித்து வருவது பெருமைக்குரியது. சமூக ஏற்றத்துக்கான அவரது பயணம் தொடரட்டும். இன்னும் பல விருதுகள் அவரை வந்துசேரட்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி