இரண்டு பல் பூண்டு போதும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.!

51பார்த்தது
இரண்டு பல் பூண்டு போதும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.!
தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். மேலும், பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கெட்ட கொலஸ்ட்ராலும் குறைக்கிறது. பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு மற்றும் இதய அடைப்புகளை திறம்பட தடுக்கிறது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு பல் பூண்டுகளை மென்று சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி