குரூப்-4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: இபிஎஸ்

56பார்த்தது
குரூப்-4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: இபிஎஸ்
நடப்பாண்டு குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், '20,000 பணியிடங்களை நிரப்ப வேண்டிய சூழலில் 6,244 இடங்களை மட்டுமே நிரப்புவது போட்டித் தேர்வு மாணவர்களை வஞ்சிக்கும் செயல். ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய் என்ற ரீதியில், திமுக கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுள்ளது' என சாடியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி