செல்போன் சிக்னல் கிடைக்க இதை டிரை பண்ணுங்க

79பார்த்தது
செல்போன் சிக்னல் கிடைக்க இதை டிரை பண்ணுங்க
ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். சில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம்.

தொடர்புடைய செய்தி